Conference was inaugurated

img

அரசு விரைவு போக்குவரத்து ஊழியர் சங்க மாநில மாநாடு துவங்கியது

அரசு விரைவு போக்குவரத்து ஊழியர் சங்கத்தின் 32 வது மாநில மாநாடு தூத்துக்குடியில் செவ்வா யன்று துவங்கியது. முதல் நிகழ் வாக தோழர் ஆனந்த் நினைவு திடலில் பொது மாநாடு துவங்கியது.